இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் திவலைகளை அந்த பாட்டிலில் இருந்து 'டியூப்' மூலம் நமக்கு தேவையான பாத்திரத்தில் பிடித்து கொள்ளலாம். நீர் திவலைகள் வெளியேறும் 'டியூப்பை' 'கிளிப்' போட்டு மூடி வைக்க வேண்டும். பாட்டிலில் திவலைகள் நிரம்பிய பிறகே, இந்த 'கிளிப்பை' திறந்து தண்ணீரை வெளியே எடுத்து கொள்ள வேண்டும். எல்லா பொருளும் வீட்டில் உள்ளதே. நாங்கள் இதை ரூ.15 மட்டுமே செலவழித்து உருவாக்கினோம்.பொருள் இல்லாதவர்கள் அதிக பட்சம் ரூ.100 செலவழித்து இதை உருவாக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் நன்னீராக பெற முடியும். எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேலே சென்று, மழை என்ற பெயரில் நன்னீராக உருவாகிறதோ அதை அடிப்படையாக கொண்டு இதை உருவாக்கினோம். இதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி, இயற்பியல் துறை தலைவர் மெய்யப்பன். மதுரையில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த நீர்மேலாண்மை குறித்த போட்டியில் 'இஸ்ரோ' விஞ்ஞானிகளால் பாராட்டப்பட்டு மாநில அளவில் முதலிடத்தையும், அதற்காக ரூ.10 ஆயிரம் பரிசும் எங்களுக்கு கிடைத்தது, என்றனர்---மாணவர்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் பாராட்டுக்களை உரித்தாக்குகிறது.
Wednesday, 28 January 2015
15.ரூ செலவு உப்பு தண்ணீர்,நன்னீர்:மாணவிகள் கண்டுபிடிப்பு.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment