
நமது BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக மதுரை SSAயில் வாய்ப்பு உள்ள இடங்களில் சக்தியாக ஆர்பாட்டத்தை நடத்திட வேண்டுகிறோம். மதுரையில் 22.01.2015 மதியம் 1 மணிக்கு தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
--- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் & என். சோணைமுத்து .
No comments:
Post a Comment