டவுட் தனபாலு: நம் நாட்டில் உள்ள நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த ஏதாவது செய்வீங்கன்னு பார்த்தா, கூடுதல் போட்டியாளர்களை தான் இறக்குமதி செய்யப் போறீங்களா... ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்ந்தால்... என்ற பழமொழி எல்லாம், உள்நாட்டு தொழிற் வளர்ச்சிக்கு எடுபடுமாங்கறது, 'டவுட்' தான்...!
No comments:
Post a Comment