Wednesday 21 January 2015

நமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி . . .

*   GPF மற்றும் விழா முன் பணத்திற்கு (Festival advance) தேவையான (ரூபாய். 20 கோடி) நிதியை நமது மத்திய நிர்வாகம் 20-01-2015 அன்று ரூபாய். 16 கோடியையும் 21-01-2015 இன்றுரூபாய்.4 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.இந்நிலையில்...GPF தொகைக்கு விண்ணபித்த தோழர்களுக்கு 22-01-2015 அன்றும் விழா முன் பணத்திற்கு(Festival advance) விண்ணபித்த தோழர்களுக்கு 23-01-2015 அன்றும் பணப்பட்டுவாடா செய்யப்படும். 
 *   நம்முடைய துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி திரு R.K. கோயல், GM (Estt)., அவர்களை 19.01.2015 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் சந்தித்து பேட்டி கண்டார்.அப்பொழுது, TM போட்டி தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்ற கல்வி தகுதியை தளர்த்தும் விவகாரத்தை எழுப்பினார்
*   அதற்க்கு மாநிலங்களில் உள்ள காலி பணியிடங்கள்தகுதி படைத்த ஊழியர்கள் போன்ற விவரங்களை 
மாநிலங்களில் கேட்டு உள்ளோம் விவரம் கிடைக்க பெற்றவுடன் முடிவு எடுப்பதாக கூறினார்.
*    10 +2 கல்வி தகுதி பெறாத தோழர்கள் Screening Test நடத்த கோரினோம். அதற்கு ஒரு வழக்குநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லைஎன பதில் கூறினார்இருப்பினும் தற்போது 
உள்ள ஆளெடுப்பு விதி அடிப்டையில் விரைவில் ஒரு போட்டி தேர்வுநடத்தப்படும் என தெரிவித்தார்
*    நமது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுஅனைத்து சங்கங்களுடன் BSNL புத்தாக்கம் சம்மந்தமாக 09.02.2015 அன்று நிர்வாகம் ஒரு கூட்டத்தை நடத்தும்
*    கூட்டு நடவடிக்கை குழு (NJCM) நிலை குழு கூட்டம் 10.02.2015 அன்று டில்லியில் நடைபெறும்.

No comments: