Tuesday 20 January 2015

மதுரையில் உழவர் திருநாளை கொண்டாடிய வெளிநாட்டினர் !


"யாதும் ஊரே யாவரும் கேளீர் "என்று  அனைவரையும் சொந்தமாக பந்தமாக பார்ப்பது தானே நம் தமிழர் பண்பாடு. அதை மெய்ப்பிக்கும் வகையில்  மதுரை திருவேடகத்தில், சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட  கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு விருந்தினர்கள் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

No comments: