கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு வியாழனன்று (செப். 5) சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் பா.வளர்மதி, வி.மூர்த்தி, டி.கே.எம்.சின்னையா,பி.வி.ரமணா, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.அப்துல் ரஹிம், சென்னை மேயர் சைதை சா.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்திய தேசம்,வெள்ளையனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக தனது சொத்துக்களை நமது நாட்டிற்காக அர்ப்பணித்து,கப்பல் ஓட்டிய தமிழன் ,சுதந்திர போராட்ட வீரர் வ.உ .சி புகழ் ஓங்கட்டும்.
BSNLEU மதுரை மாவட்ட சங்கம் ....
No comments:
Post a Comment