Sunday, 22 September 2013

ஆதரவு ஆர்ப்பாட்டம் 25.09.2013 . . .

25-09-2013 ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/ சத்தியாகிரகம்
06-08-2013 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கின்  முடிவின்படி   10 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி  25-09-2013அன்றுசக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/ சத்தியாகிரகம் ஆகியவற்றை  மாநில / மாவட்ட தலைநகரங்களில் மேற்கண்ட இயக்கங்களை  நடத்திட CITU ,AITUC .INTUC ,BMS,HMS ஆகிய  மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன 
அதன் அடிப்படையில் நமது C.H.Q இந்தியா முழுவதும் அனைத்து கிளைகளிலும் 25.09.2013 அன்று சக்தியாக  ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமாய் மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது. 
கோரிக்கைகள் :-
1.விலைவாசி உயர்வை கட்டுபடுத்து !
2.பொது துறை பங்குகளை விற்காதே !
3.ஒப்பந்த ஊழியருக்கு ரூ.10,000/ குறைந்த பட்ச ஊதியமாக வழங்கிடு !
4.தொழிலாளர்  நல சட்டங்களை உறுதியாக அமல்படுத்து !
5.பென்சனை அனைவர்க்கும் உத்திரவாதபடுத்து !
6. போனஸ் க்காண   உச்சவரம்பை நீக்கிடு !

No comments: