JAO PART-II LICE DATA
JAO தேர்வில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தாலும்
காலியிடங்கள் இல்லாத காரணத்தால்
தேர்ச்சிப் பட்டியலில் சிலர் இடம் பெற முடியவில்லை.
தேர்ச்சிப் பட்டியலை மறு பரிசீலனை செய்ய
அந்த விவரங்களை 3.10.2013க்குள் வழங்க வேண்டும் என்று
அனைத்து மாநில நிர்வாகத்திற்கும்
கார்ப்பொரேட் அலுவலகம் குறிப்பு அனுப்பி இருக்கிறது.
No comments:
Post a Comment