டெல்லி C.H.Q செய்தி . . .
எதிர்வரும் 27.09.13 அன்று நடை பெறவிருக்கும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள 30 அம்ச கோரிக்கைகள் தீர்வு குறித்து ஏற்க்கனவே,கடந்த 17.09.13 அன்று நிர்வாகத்துடன் முதற் கட்டமாக விவாதிக்கப்பட்டது .இந்நிலையில் இந்திய நாடு முழுவதும் நமது போராட்ட தயாரிப்பு மிகவும் சக்தியாக நடை பெற்றுவருகிறது,ஆகவே நமது வேலைநிறுத்தம் தயாரிப்பு குறித்துதிட்டமிடலுக்காக இன்று 24.09.2013 மாலை 4 மணிக்குமேல் கூட்டணி சங்கங்களின் சார்பாக ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .
GPF நிதி
ஓதுக்கீடு . . .
நமது ஊழியர்களுக்கான G .P.F.இந்த செப்டம்பர் மாதத்திற்கு இது தேதி வரை கிடைக்காதது குறித்து நமது பொதுச்செயலரிடம் கூறியுள்ளோம்,அனேகமாக ஓரிரு நாட்களுக்குள் G.P.F நிதி ஒதுக்கப்படலாம் என எதிர் பார்க்கிறோம்.
No comments:
Post a Comment