மதுரை தல்லாகுளம் CSC அருகில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையை சீர்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
நமது GM அவர்கள் நன்கொடை தந்து துவக்கிவைக்க ஊழியர்கள்/அதிகாரிகள் நன்கொடையினை
அள்ளித்தந்தனர்.
21-09-2013 அன்று GM அவர்கள் தலைமையில் CGM அவர்கள் புனரமைக்கப்பட்ட காந்தி சிலையை திறந்துவைத்தார்
நிர்வாகத்திலிருந்து தேசப்பிதா சிலையைசெய்வதைவிட மதுரை நகரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு இப்பணியை
மேற்கொவது என முடிவு செய்யப்பட்டது. ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு மணமுவந்து நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நமது BSNLEU மாவட்ட சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது
No comments:
Post a Comment