Friday, 6 September 2013

சிறந்த நாவலுக்கான பரிசு . . .

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து கலை இலக்கியப் போட்டிகள் நடத்துகின்றன.இதில் சிறந்த நாவலுக்கான பரிசான பெரிய அழகிய நாயகி அம்மாள் (நாவலாசிரியர் பொன்னீலனின் தாயார் ) பரிசுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர்நிலம் நாவல் தேர்வுசெய் யப்பட்டுள்ளது.வரும் அக்டோபர் 6ம் தேதி கோவையில் நடக் கும் விழாவில் அவருககு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவிருக் கிறது.

மரியாதைக்குரிய தோழர்.மேலாண்மை பொன்னுசாமி அவர்களின் பணிசிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்,மனதார பாராட்டுகிறது.

No comments: