Tuesday, 24 September 2013

"27.09.2013 - One Day Strike deferred"

அருமை தோழர்களே,

அனைவருக்கும் வணக்கம்.  17.09.2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகம் அளித்த உறுதிமொழிகளை அடுத்தும், மேலும் 4.10.2013 அன்று நிர்வாகத்துடன் நடைபெற உள்ள பேச்சு வார்த்தையை கணக்கில் கொண்டும், இன்று (24.09.2013) மாலை நடைபெற்ற போரம் கூட்டத்தில் நமது கூட்டணி சங்கங்களின் சார்பாக இந்திய நாடு முழுவதும் நடைபெற இருந்த "27.09.2013 ஒரு நாள் வேலை நிறுத்தம்", ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

4.10.2013 அன்று நடைபெற உள்ள நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையில் கோரிக்கைகளின் தீர்வில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில், ஒத்தி வைக்கப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தம் 25.10.2013 அன்று நடைபெறும் என்று நமது போரம்  அறிவித்துள்ளது.

என்றும் தோழமையுடன்,
S. Sooriyan, District Secretary.



No comments: