ஒரு வழியாக வந்தே விட்டது G.P.F . . .
நமது ஊழியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த G.P.F FUND நமது மதுரை மாவட்டத்திற்கு ஒரு கோடியே 60 லட்சம் நிதி ஓதிக்கிடு வந்துவிட்டது G.P.F கோரி விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நாளை 25.09.2013 G.P.F வங்கிகள் முலம் பட்டுவாடா செயப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் --மாவட்டசெயலர்.
No comments:
Post a Comment