Tuesday, 10 September 2013

JCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கம். . .

JCM  NATIONAL COUNCIL  தேசிய கூட்டாலோசனைக்குழு 
BSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்,
ஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில், 
 உரிய முறையில்தனதுபங்கினைசெலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.
NATIONAL COUNCIL உறுப்பினர்கள் BSNLEU
1.
தோழர்.P.அபிமன்யு - JCM SECRETARY
2.
தோழர்.VAN. நம்பூதிரி
3.
தோழர். அனிமேஷ் சந்திர மித்ரா - கல்கத்தா
4.
தோழர். ஸ்வபன் சக்கரவர்த்திதிரிபுரா
 5. தோழர். C.K.குண்டன்னா - கர்நாடகா
NFTE -  BSNL
1. தோழர். இஸ்லாம் அகமது, LEADER JCM
2.
தோழர். சந்தேஸ்வர்சிங்
3.
தோழர். பட்டாபிராமன்
14 உறுப்பினர்களைக் கொண்ட JCMல் தற்போது
 8 உறுப்பினர்களே நியமிக்கபட்டுள்ளனர்.
ஊழியர் வாழ்வு மேம்பட, BSNL தழைத்திட,  
JCM தன் பங்கினைச்செலுத்தி,செயல்பாட்டில்

 சிறந்திட நமது மதுரைமாவட்ட சங்கத்தின்  வாழ்த்துக்கள்.
---என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன்....மாவட்டசெயலர்.

No comments: