Sunday 5 January 2014

07.01.2014 சென்னையை நோக்கி. . .

அருமைத் தோழர்களே! எதிர்வரும் 07.01.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ள நமது BSNL நிறுவனத்தின்  சேவை கருத்தரங்கத்திற்க்கும் ,அதற்க்கு அடுத்தற்ப்போல நடைபெற விருக்கும் நமது பொதுச்செயலரின் பணி நிறைவு நிகழ்ச்சிக்கும் நமது படை சென்னையை நோக்கி. . . திரளட்டும்.இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விடுப்பு (SPECIAL CASUVAL LEAVE) உண்டு என்பதால் அதை நமது தோழர்கள் பயன்படுத்தவும்.
 

No comments: