திண்டுக்கல்லில் 3 கிளைகளின் இணைந்த மாநாடு . . .
கூட்டுத் தலைமை : தோழர்கள் .கணபதி,ஜெயகிருஷ்ணன் ,ராஜன்.
சங்க கொடியேற்றம் : தோழர். ஈ.கணபதி
அஞ்சலியுரை : தோழர். எஸ். சுமதி,மாவட்டஅமைப்பு செயலர்.
வரவேற்புரை : தோழர்கள் . ஆரோக்கியம்,குருசாமி.
துவக்கவுரை : தோழர். எஸ். சூரியன், மாவட்டசெயலர்
வாழ்த்துரை
தோழர். காசிராஜன்
தோழர். வைத்திய லிங்கபூபதி
தோழர். விஜயரெங்கன்
தோழர். உதயசூரியன்
தோழர். ஜெகதீசன்
தோழர். சின்னையன்
தோழர். பரிமள ரெங்கராஜ்
தோழர். முபாரக் அலி
தோழர். வாஞ்சிநாதன்
தோழர். கணேசன்
தோழர். சிவப்பிரகாசம்
ஆய்படுபொருள்
* ஆண்டறிக்கை, * வரவு-செலவு , * அமைப்புநிலை, * நிர்வாகிகள் தேர்வு
சிறப்புரை
தோழர்.எஸ் . ஜான் போர்ஜியா, மாநில துணைத்தலைவர் .
தோழர்.சி. செல்வின் சத்தியராஜ், மாநில அமைப்பு செயலர்.
நன்றியுரை : தோழர். தண்டபாணி
அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment