Saturday 18 January 2014

ஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .



மாமனிதர் ஜீவா

தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம்
துன்பச் சுமை தாங்கி! ஜீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கு ஆள் - - பாவேந்தர் பாரதிதாசன்
இவ்வாறு பாவேந்தரால் புகழப்பட்ட ஜீவா என்ற மாமனிதரின் பன்முகச் சிறப்புகளை இந்நாளில் நினைவு கூறுவோம்.

No comments: