Friday 3 January 2014

பாண்டிச்சேரியில் நமது G.S க்கு பணி ஓய்வு...

அருமைத் தோழர்களே! பாண்டிச்சேரியில் நமது G.S அருமைத் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு பணி ஓய்வு...பாராட்டு விழா BSNLஅலுவலகத்தில் நடைபெற்றது.தோழரின் பணி ஓய்வு காலம் சிறக்க நமது மதுரை BSNLEUமாவட்ட சங்கம் உளப்பூர்வமாக வாழ்க,வாழ்க என வாழ்த்துகிறது.

No comments: