Saturday 18 January 2014

கண்ணீர் ....அஞ்சலி ....



காம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி
NFTE -
அகில இந்திய சங்க பொருளாளர் தோழர் P.L.துவாஅவர்கள் 17.01.2014 (இன்று) அதிகாலை இயற்கை எய்தினார்.அவருக்கு நமது அஞ்சலி செழுத்துகின்றோம்.தோழர் துவா அவர்கள் நமது தந்தி பிரிவில் பணியாற்றிNFPTE மற்றும் NFTE -ல் பொருளாளராகவும் பலகாலம்இயக்கத்திற்கு பணியாற்றிய தோழரின் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலை உரித்தாக்குவோம்.

No comments: