Monday, 27 January 2014

தமிழ் மாநில சங்க தலைமை செயலக முடிவுகள்...



அன்பார்ந்த தோழர்களே !
சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

  • மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை.
  • தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24
  • மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை.
  • போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு:பிப்ரவரி28.
  • தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.

No comments: