Wednesday 29 January 2014

"தகடூர் தந்த தலைவன் எம்.என்".பணிநிறைவு பாராட்டுவிழா.

அருமைத் தோழர்களே! தபால்-தந்தி துறையில் அடிப்படை பணிபுரியும் காசுவல் லேபர் களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றிய அருமைத் தோழன் "தகடூர் தந்த தலைவன், "எம்.என்" என்று அனைவராலும் அன்பாய் அழைக்கப்படும் அருமைத்தோழன் எம். நாராயணசாமி,மாநில உதவிச் செயலருக்கு.பணி நிறைவு பாராட்டுவிழா எடுக்கிறது தருமபுரி மாவட்டசங்கம். எம்.தோழன் எல்லா நலன்களும் பெற்று,குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க, வாழ்க வென வாழ்த்துகிறது மதுரை மாவட்ட சங்கம்......




No comments: