Friday 3 January 2014

2014 ஜனவரி சம்பளத்துடன் C&Dஊழியர்களுக்கு...


தோழர்களே! 2014 ஜனவரி சம்பளத்துடன் C&D ஊழியர்களுக்கு சோப்பு, டவல், டம்ளர்,பேனா,டயரி மற்றும் வாட்டர் பாட்டில் வாங்குவதற்கான பணமாக குருப்"C"ஊழியர்களுக்கு ரூபாய் 500-ம், குருப் "D"ஊழியர்களுக்கு ரூபாய் 300-ம் வழங்கு வதற்கான மாநில நிர்வாகம் மேலே கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



No comments: