Monday 20 January 2014

சீனப் வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.7 சதம் அதிகரித்தது...

சீனப் பொருளாதாரம் கடந்த 2012ம் ஆண்டில் இருந்ததை விட 2013ம் ஆண்டில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்நாட்டு தேசிய புள்ளிவிபர அமைச்சகம் தெரிவித் துள்ளது இதுகுறித்து சீனத் தேசிய புள்ளி விபரஅமைச்சகத்தின்  தலைவர் மாசியன் டாங் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாவது:- சீனாவில் 2013ஆம் ஆண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான எரியாற்றல் செலவு, 10 ஆயிரம் யுவான் மதிப்பில் இருந்தது. இது  2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 3.7 விழுக்காடு குறைவாகும். அதேபோல் வேளாண்மையில் ஆமோக அறுவடை கிடைத்துள்ளது. வேலை வாய்ப்புக்கள், தொழிற்துறை உற்பத்தியும் வளரச்சி அனைத்தும் சீராகவே இருந்தது. எனறு கூறியுள்ளார்.

No comments: