Saturday 11 January 2014

ஜனவரி 12 - ----சுவாமி விவேகானந்தர் ..... நாள்

அன்பு, அன்பையே பிரதியாகத் தருகிறது. நீங்கள என்னை வெறுக்கீரிகள், நான் உங்களை நேசிக்கத் தொடங்கினாலும் நீங்கள் என்னை வெறுக்கலாம். ஆனால் நான் தொடர்ந்து அன்பு செலுத்தினால், ஒரு மாதத்திலோ ஓராண்டிலோ கண்டிப்பாக நீங்கள் என்னிடம் அன்பு காட்டவே செய்வீர்கள். இது மனஇயல் கண்ட உண்மை. நூல்களும் சரி, விஞ்ஞானங்களும் சரி நமக்கு எதையும் கற்பிக்காது. நூல்களைப் படித்தால் கிளிப்பிள்ளைகள் ஆவோம்; நூல்களைப் படித்தால் யாரும் அறிஞராவதில்லை.அன்பைப் பற்றிய ஒரு வார்த்தையின் பொருளை ஒருவன் அறிந்தால் போதும், அவன் அறிஞானாகிறான். எனவே அன்பைப்பெரும்ஆசையைமுதலில்வளர்க்கவேண்டும்.   
                                                                                                                                       ----சுவாமி விவேகானந்தர் .....

1 comment:

PSYCHOLOGIST said...

Dear com,
Warm Greetings!
Thank you for publishing the Swamy vivekanada's Powerful words.
Thanks,
R.GOPINATH, TTA,
Trichy SSA.