Monday, 2 September 2013

பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து . . . .

பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாபெரும் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் சிரியா மீது படையெடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் இந்தப் போர்வெறியை எதிர்த்து, சிரியாவை தாக்காதே என முழக்கமிட்டு மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தலைமையில்   இடது முன்னணிசார்பாக மக்கள்     (01.09.2013) ஞாயிற்று கிழமை  பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது.
----தீக்கதிர் 







No comments: