நடக்க இருப்பவை . . . .
அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.
--என்றும் தோழமையுடன்---எஸ்.சூரியன் ....மாவட்டசெயலர்
நமது BSNLEU மாவட்டசங்கத்தின் செயற்குழு கூட்டம் 03.09.13செவ்வாய் காலை 10 மணி முதல் திருமங்கலத்தில் ,உசிலை ரோட்டில் அமைந்துள்ள சண்முகராஜா மீட்டிங் ஹாலில் நடைபெற உள்ளது .அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .
--என்றும் தோழமையுடன்---எஸ்.சூரியன் ....மாவட்டசெயலர்
No comments:
Post a Comment